பொதுவாகவே வீட்டில் பசு மாடு இரு ப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழக க் கூடியதுகூட. மனிதர்களோடு நெரு க்கமாக இரு க்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு.
டீ, காபி என எதை க் குடி த்தாலும் அதற்கு மூல ப்பொருளான பாலை க் கொடு ப்பதால் பசு நம க்கு அன்னமிடும் விலங்கும் கூட. அதேபோல் காளை மாட்டை விவசாய த் தேவை க்காக வளர் ப்பார்கள். காளை மாடுகள் வயலில் விவசாய வேலையை செய்வதுடன் ஜல்லி க்கட்டு ப் போட்டியிலும் கல ந்துகொண்டு அச த்துகின்றன.
மாடுகளு க்கு ஐ ந்தறிவு என்பதாக த்தான் நாம் அறி ந்து வை த்திரு க்கிறோம். ஆனால் அவை பாச த்தில் மனிதர்களு க்கு இணையானது தான். அதிலும் காளை மாட்டை மதுரை சுற்றுவட்டார த்தில் அதிகமானோர் வளர் த்து வருகின்றனர். அதில் இளம் பெண்களும் மு க்கிய த்துவம் கொடு த்து வளர் ப்பதும், ஜல்லி க்கட்டு க்கு கம்பீரமாக அவற்றை அழை த்து வரும் காட்சியையும் அண்மையில் நட ந்த ஜல்லி க்கட்டு ப் போட்டியில் நாம் பார் த்தோம்.
இங்கேயும் அ ப்படி த்தான் சில வீர த் தமிழச்சிகள் காளை மாட்டோடு மிகவும் நெரு க்கமாக ப் பழகும் கண்கொள்ளா க் காட்சிகள் இணைய த்தில் வைரல் ஆகிவருகிறது. அதிலும் ஒரு பெண், கும்கி பட த்தில் யானையிடம் நெரு க்கம் காட்டும் வி க்ரம் பிரவுவை ப் போல், காளை மாட்டின் கொம்பை ப் பிடி த்து மேலே ஏறுகிறார்.
இதையும் பாருங்க: கிராமத்து பெண்கள் கூடி ஆடிய கும்மியாட்டம்
கம்பீரமான காளையும் அவரு க்காக குனி ந்து கொம்பை நீட்டுகிறது. நம் தமிழ் மண்ணில் பெண்களும் கெ த்து த்தான். அது சிறுமிகளாக இரு ந்தாலும் கூட! என்பதை க் காட்டும் வகையில் இது இரு க்கிறது. இதோ நீங்களே இ ந்த வீடியோவை ப் பாருங்களேன்.