குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் அற்புத மாற்றங்கள் நிகழ போகின்றது.

குரு பகவான் பார்வையால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த சனி ஏழரை ஆண்டு காலம் கஷ்ட காலமாகவே இருந்தது. குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. எனவே பண வருமானமும் லாபமும் அதிகம் கிடைக்கப்போகிறது. உங்களுக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றப்போகிறீர்கள்.

மகரம் உங்கள் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். குரு பெயர்ச்சியால் லாபம் வீடி தேடி வரும். கறுப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்த்து விடுங்கள். 
 
கும்பம் சனி பகவான் ஜென்ம ராசிக்கு வருவகின்றார். 2023ஆம் ஆண்டில் நிறைய அற்புத பலன்களைத் தரப்போகிறது. அதே வேளை, குரு பெயர்ச்சியால் வேலை தொழிலில் நிறைய லாபம் அதிகரிக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். உங்களுக்கு புதிய ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது.  

மீனம் புத்தாண்டில் சனி பகவான் ஏழரை சனியாக வரப்போகின்றார். குரு பெயர்ச்சியால் நிறைய விரைய செலவுகள் வரும். எனினும் நல்லதே நடக்கும். இந்த ஆண்டு மறந்தும் கூட கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள்.  

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares