மனிதனுக்கு மரணம் என்பது பல வழிகளில் வரும் ஆனால் மரணம் வரப்போகிறது நாம் இறக்கப் போகின்றோம் என்று தெரிந்தால் அது நமது குடும்பத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் ஆனால் சில மரணங்கள் எதிர்பாராமல் வரும் அது போல தான் இங்கு ஒரு பெண்ணிற்கு சற்றும் எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒரு குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது அது என்னவென்று நாம் பார்க்கலாம்.

மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 42 வயது ஆகிறது கருத்து வேற்றுமையின் காரணமாக கணவரை பிரிந்து தனியாக இந்த பெண் மதுரையில் வசித்து வருகிறார் விவாகரத்து கோரிய இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் அந்த இரண்டு மகன்களும் கணவனுடன் சேர்ந்து வசிக்கின்றனர்.

இந்தப் பெண்மணி தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார் பக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகின்றார் வாங்கிய சம்பளம் ஒன்பது இருக்கும் உடுத்துவதற்கு மே சரியாக இருக்கிறது இந்தப் பெண்களுடைய வீட்டில் டிவி இல்லாததால் வேலை முடித்து வந்த பிறகு தினமும் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று நாடகம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பார்த்துக் கொண்டிருக்கும்போது தன்னுடைய வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சி அளித்திருக்கின்றனர் என்னதான் நடந்தது என்று தெரிந்துகொள்ள வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது முழுவதுமாக புகை மண்டலம் அங்கேயே மயங்கி விழுந்து விடுகிறாள் உள்ளே சென்ற பெண் வெளியே வராததால் தீயணைப்பு படை வீரர்களுக்கு பெரியபட்டிணம் தீயணைப்பு படை வீரர்கள் வந்து பார்த்தபோது அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன நடந்தது என்று பார்க்கச் சென்ற அந்த பெண்மணி அந்த புகை மண்டலத்தின் காரணமாக அங்கேயே உயிர் இழந்து விடுகிறார் விபத்து எப்படி நடந்தது என்று போலீஸ் விசாரணை செய்து வருகின்றது.

மரணம் மனிதனுக்கு இவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதை இந்த நிகழ்வின் மூலமாக நாம் பார்த்துக் கொள்ளலாம் எனவே முடிந்தவரை குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

You missed

Shares