தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய், அதன் பின்னர் ஜீ ன் ஸ், கொண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் பா லி வு ட் பக்கம் கவனத்தை திருப்பிய ஐஸ்வர்யா ராய் அங்கு வாய்ப்புகள் கு வி ய வே அங்கேயே செ ட் டி ல் ஆகிவிட்டார். பின்னர் வெகு காலத்துக்கு பின் ரா வ ண ன், எ ந் தி ர ன் போன்ற படங்களில் நடிக்க கோ லி வு ட் பக்கம் தலை காட்டினார் .
வெகுகாலத்துக்கு பின் கோ லி வு ட் சினிமாவுக்கு நுழைந்தாலும், இன்றளவும் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துதான் இருக்கிறார்கள். தற்போது மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
அப்படியிருக்கும் நிலையில் ந டிகை ஐஸ்வர்யா ராயை போலவே அச்சு அசல் உ ரி த் து வைத்தது போல இருக்கும் 6 நபர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.
1. மஹ்லகா ஜபேரி
2. அம்னா இம்ரான்
3. சினேகா உல்லால்
4. அம்ரிதா சஜு