தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து, தற்போது பாடல் பாடுதல், நடிப்பு என இரெண்டையும் க ச் சி த மா க செய்து வருகிறார் ஆண்ட்ரியா. பெரும்பாலான படங்களில் ச வா லா ன கதாபாத்திரங்களையே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பி சா சு 2 படத்தில் நடித்துள்ளார் ந டிகை ஆண்ட்ரியா. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் ந டிகை ஆண்ட்ரியா 15 நிமிடத்துக்கு ஆ டை அ ணி யா ம ல் நடித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் மிஷ்கின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதற்காக அவர் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஆ டை இ ல் லா ம ல் பி சா சு 2 படத்தில் நடித்திருந்த அந்த காட்சியை படத்திலிருந்து நீ க் கி விட்டாராம் மிஷ்கின். முதலில் இந்த காட்சியை வைக்கலாம் என்று நினைத்த மிஷ்கின் இந்தப்படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த காட்சியை நீ க் கி யா க தகவல் வெளியாகியுள்ளது.

Copyright viduppu.com

 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares