ராபர்ட் மாஸ்டரை ஏ மாற் றிய ரக்ஷி தா!! ஏ மாற் றம் தா ங்க மு டியா மல் க தறி அ ழுத ராபர்ட் மாஸ்டர்!! அவர் சொன்ன அந்த வார்த்தை… என்னதான் நடக்குது பிக் பா ஸ் வீட்ல…!!
விஜய் டிவியில் பிரபலமான நிகழச்சி என்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6 வைத்து சீசன் நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே இதில் விளையாடி வருகின்றன. அதன் பின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி வந்து இருந்தார்.
மேலும் இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக்பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ராபர்ட் மாஸ்டரை பற்றி தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயம் தான். இருவரும் கா தலி த்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட ராபர்ட் மாஸ்டர் தன் கையில் டாட்டூவாக கு த்தி இருந்தார்.
தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி அர்மபத்தில் இருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதா மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சே ட்டை களு க்கு அளவே இல்லை. இவர் எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்று ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார். அதன் பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின் தொடர்வார். ஆனால் ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வ லுக் க ட்டா யமாக பிடித்துள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் ச ர்ச் சைஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் என்னை ஏ மாத் திட் டாங்க என்று ரக்ஷிதா செய்த செயலை நினைத்து ராபர்ட் மாஸ்டர் க தறி அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இந்த வாரம் பிக்பாஸ் வீடு மியூசியம் ஆக மாற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரக்ஷிதா ராணியாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ரக்ஷிதாவும், அசிமும் சேர்ந்து சீக்ரெட் டாஸ்க் செய்கிறார்கள்.
மேலும் இதை பிக்பாஸ் போட்டு உ டைக் கிறார். இதனால் ம ன முடை ந்த ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா என்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்து க தறி அ ழுகி றார். இதை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் தன்னை நம்பிக்கை துரோகி என்று சொல்லி விட்டார் என்று ரச்சிதா கோ பித்துக் கொண்டு க ழிவ றையில் சென்று க தறி அ ழுதார். இந்த விடீயோ வை ரலாகி …