தமிழில் ஒ ன் ஸ் மோ ர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ந டிகையாக நடிக்க ஆரம்பித்தவர் ந டிகை சிம்ரன். அன்றிலிருந்து 90 ஸ் கி ட் ஸ் க ளி ன் கனவு க ன்னியாக இன்றுவரையுமே திகழ்ந்து வருகிறார் சிம்ரன். சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த வயதிலேயே பொறுமையாக கையாண்டு சிறப்பான படங்களை தேர்ந்தேடுத்து நடித்ததால் முன்னனி ந டிகையாக திகழ்ந்தார்.

அந்த வகையில்  நடித்த படங்களான நட்புக்காக, து ள் ளா த மனமும் து ள் ளு ம், வா லி, ஜோ டி, பிரியமானவளே, ப ஞ் ச த ந் தி ர ம், ரமணா, நி யூ  போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தன என்றால் அது மிகையாகாது.

இவர் 2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார். சில ஆண்டுகள் கழித்து வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் மீண்டும் ரீ எ ன் ட் ரி கொடுத்தார் சிம்ரன். ரஜினியுடன் பே ட் ட படத்திலும் நடித்து க ல க் கி இருந்தார் சிம்ரன்.

தற்போது 45 வயதாகும் சிம்ரன் வெளிநாடு வீதிகளில் பே ண் ட் அணியாமல் குட்டியான ட் ர வு ச ர் மட்டுமே அணிந்து ஊர் சுற்றிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகின்றன. இதனை பார்த்த இளசுகள்  என்ன சிம்ரன் இதெல்லாம்…! என வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.

Copyright tamizhakam.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares