இரண்டரை ஆண்டு காலம் ஆட்டிபடைக்கும் ஜென்மசனி! 2025 வரை இந்த ராசிக்கு சனி அள்ளி கொடுப்பார்

Horoscope

2023 மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழப்போகிறது.

சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை கும்ப ராசியில் பயணம் செய்யவுள்ளார்.

கும்ப ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.  

சனியின் பார்வையால் அதிர்ஷ்டம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும்.

இதனால் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.

சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் மூலம் பணம் அடிக்கடி வரும். 

இரண்டரை ஆண்டு காலம் ஆட்டிபடைக்கும் ஜென்மசனி! 2025 வரை இந்த ராசிக்கு சனி அள்ளி கொடுப்பார் | Sani Peyarchi 2023 In Tamil
பரிகாரம் 

சில ஆபத்துகள் நெருங்காமல் இருக்க ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு அவசியம்.  

சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.