பிக் பாஸ் அதிடிரயாக வெளியேற்ற போகும் போட்டியாளர் இவரா? அனல் பறக்கும் ஓட்டிங்… இனிமே தான் ஆட்டமே!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6 ஆறாவது சீசன் பரபரப்புகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
முந்தைய சீசனில் இல்லாத அளவிற்கு இந்த முறை பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் வெடித்து வருகின்றது. அனல் பறக்கும் ஓட்டிங் இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் யாரை வெளியேற்ற போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது வரை பதிவான வாக்குகளின் படி நிவாஷினி தான் குறைந்த வாக்குகளை பெற்றள்ளார். ரசிகர்களும் நிவாஷினியை தான் பிக் பாஸ் வெளியேற்ற போகின்றார் என்று கணித்துள்ளனர்.
இது வரை வெளியான அனைத்து போட்டிளார்களும் ரசிகர்களின் கணிப்புபடியே இருந்தது.எனவே, நிவாஷினி வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதேவேளை, பார்வையாளர்களும் தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்ற அடுத்தடுத்து வாக்குகளை பதிந்து வருகின்றனர்.
பார்க்கலாம் இது வரை ரசிகர்களின் கணிப்பு பலித்தது போலவே இந்த வாரமும் நடக்குமா என்பதை.