மனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இதயத்தை வலுப்படுத்தும் தன்மை வெந்தயத்திலுள்ளஒருவித வேதிப்பொருளில் காணப்படுவதனால் மனிதர்களை தொற்றா உயிர்வழி நோய்களிலிருந்து காத்து மரணத்தை தவிர்க் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெந்தயத்திலுள்ள ஏனைய அற்புதங்களைக் காண்போம், தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது. ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் அந்த நீரைப் பருகினால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைவடைவதாகவும் மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares