தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளுக்கும் தற்போது படங்களில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன். 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது பல முன்னணி பிரமாண்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து

வருகிறார். அதிலும் பாகுபலி படத்தில் இவரது சிவகாமி கதாபாத்திரம் இவருக்கு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சின்னத்திரையில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார். மேலும் சமீபத்தில் தெலுங்கில் விஜய் தேவ்ர்கொண்டா நடிப்பில் வெளிவந்த லைகர்

படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க ஏறக்குறைய ஐம்பது வயதை கடந்த நிலையிலும் சற்றும் இளமை குறையாமல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இன்றளவும் தனது வசீகர அழகால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருவதோடு அவர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார். இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் இணையத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் அவரது அழகில் மயங்கிப்போன விட்டா இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலவே என வர்ணித்து வருகின்றனர்…..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares