தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை நதியா. இவர் பல முன்னணி நடிகர்ளுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 1984ம் ஆண்டு மலையாள சினிமாவில் Nokketha Doorathu Kannum Nattu என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் 1986ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் தமிழில் நடித்துள்ளார். இவர் நடித்த அதில் சில படங்களுக்காக பிலிம்பேர் விருதும் வாங்கினார். அதன் பின் நடிகை நதியாவிற்கு 1988ம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி சனம் மற்றும் ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவர் லண்டனில் வசித்து வந்த நடிகை நதியா கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் வந்து செட்டில் ஆகியுள்ளார். இவர் அந்த காலத்தில் எப்படி இ ளமை யாக இருந்தாரோ அதே போல் தற்போது வரை அழகு குறையாமல் அதே இளமையோடு இருக்கிறார். மேலும் இவர் தற்போது ஆங்கிலத்தில் Wonder Women என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவரை கணவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை நதியா இது இ ள மை கு றையா மல் அப்படியே இருக்கிறார். என வா யடை த்து போயுள்ளனர்..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares