பிக்… பாஸில்… புதிய டுவிஸ்ட்..பரபரப்பில்… போட்டியாளர்கள்! ரா ணி யா வா ரா இ ல ங் கை பெண்..?

Tamil

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நாம் அனைவரும் எதிர்பார்த்தது போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது 6 வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு வாரத்தில் இறுதியில் அதற்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கின் போட்டியாளர்களின் பங்களிப்பு மற்றும் நடந்துக் கொள்ளும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் தான் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுகிறார்கள்.

பிக் பாஸில் புதிய டுவிஸ்ட்..பரபரப்பில் போட்டியாளர்கள்! ராணியாவாரா இலங்கை பெண்?

இதன்படி, இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் மூன்று குழுவாக போட்டியாளர்கள் பிரிந்து ராஜா குடும்பத்தில் 6 போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும் எனும் நிபந்தை முன் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.