சமந்தாவும், நாக சைதன்யாவும் வி வா க ர த் து பெரு பிரிய போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். மேலும் இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் எண்ணிய ரசிகர்களுக்கு ஏ மா ற் ற மே மிஞ்சியது.
நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அ தி கா ர பூ ர் வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் ந டிகை சமந்தா ரசிகர்களுக்கு சா க் கொடுக்கும் விதமான இ ஸ் லா மி ய முறைப்படி திருமண உடை அணிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்களில் சிலர் சமந்தாவுக்கு திருமணமா என கி சு கி சு த் து வருகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை, இந்த உடை காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்துக்காக அவர் அணிந்து கொண்டது என தெறியவந்துள்ளது.
ஆம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் இ ஸ் லா மி ய பெண்ணாக சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.படத்தின் கி ளை மே க் ஸ் காட்சியில் சமந்தா அணிந்திருந்த உடையின் போ ட் டோ ஷூ ட் தான் இது என விவரம் வெளியாகியுள்ளது.