இன்றைய காலத்தில் உ டல் எ டையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உ டல் எ டையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன ட யட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உ டல் எ டையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உ டல் எ டை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
எனவே உ டல் எ டையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உ டல் எ டையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்.
இங்கு உ டல் எ டையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், உ டல் எ டை கணிசமாக குறைவதை நீங்களே காணலாம்.