பிரபல காமெடி நடிகர் க ஞ்சா கருப்பு தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!!!
நடிகர் க ஞ்சா கருப்பு ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் தோன்றினார். பாலாவின் பிதாமகனில் அறிமுகமான பிறகு, கஞ்சா கருப்பு 2000 களின் பிற்பகுதியில் ராமர், சிவகாசி, பருத்திவீரன், சுப்ரமணியபுரம் மற்றும் நாடோடிகள் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் வெற்றியைப் பெற்றார்.இவர் தனது மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும்
வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன்னில் மிகவும் கோ வக்காரர், என்கிற பட்டத்திற்கு பொறுத்தமான மனிதர் நடிகர் க ஞ்சா கருப்பு. உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு கூட பரணியை அடிக்க சிலிண்டரை தூக்கி ச ர்ச் சையில் சிக்கினார். இதனால் எ திர்ப்பாராத விதமாக இரண்டாவது வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.