த மிழ் சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து தன க்கென்று ஒரு இடத்தை பலரும் பிடித்துக் கொண் டிருக்கின் றார்கள். அதில் குறிப்பாக நடிகைகளை சொல்ல வேண்டும். அவர்கள் தான் அதிகமாக த மிழ் சி னிமாவுக்கு வரத் தொட ங்கியுள் ளார்கள். அந்த வகையில் மலை யாள சினிமாவில் இருந்து த மிழ் சினிமாவில் வந்து தற்பொழுது தெ ன்னிந்தி யாவின் லேடி சூப்பர் ஸ்டார் அகத்திகள் வருபவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் கிட்ட த்தட்ட 15 ஆண்டுகள் சி னிமாவில் நடிகையாக இருந்த வருகி ன்றார். இவர் ஹீரோக்களுக்கு சமமான ஒரு மாஸ் ரசிகர்களை வைத்து ள்ளார். இவர் சமயத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை கா தலி த் து தி ரும ணம் செய்து கொண்டு ள்ளார். இவர்களுக்கு வாடகை தா ய் மூ லம் இரண்டு ஆ ண் குழ ந்தைக ள் பிறந்து ள்ளது.

மேலும், திரும ணத்தி ற்கு பிறங்கும் இவர் தொடர் ச்சியா க படத்தில் நடித்து வருகி ன்றார். பொதுவாக நடிகைகளுக்கு தி ருமண மாகிவி ட்டால் சி னிமாவை விட்டு விலகி விடுவா ர்கள். இ ல்லையெ ன்றால் வாய்ப் புகள் கூறி தொட ங்கிவி டும். ஆனால், நயன்தாராவுக்கு தி ருமண த்திற்கு பிறகு கூட அதிகமான பட வா ய்ப்புக ள் வந்து கொண் டிருக்கி ன்றது.

அப்படி வாய் ப்பு இல் லையெ ன்றால் அடுத்த இடத்திற்கு நான் தான் வருவேன் என்று ஒரு சிலர் கூறி வருகின் றார்கள். ஆனால், நடிகை திரிஷா, சமந்தா இவர்தான் அந்த இடத்தை பூர் த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பா ர்த்து இருந்தா ர்கள். ஆனால், அதை எல்லாம் த வுடு ம்படி ஆகும் வகையில் நான் இருக்கி ன்றேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியு ள்ளார்.

நடிகை நயன்தாரா ஒரு கால த்தில் எந்த அளவுக்கு பி ஸியாக நடித்து வந்தாரோ தற்பொழுது அதேபோன்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகி ன்றார் கதாநா யகன்க ளுக்கு ஜோடி சேரும் கதாபா த்திரம் வேண்டாம் நடிகைக ளுக்கு மு க்கிய த்துவம் வாய் ந்த கதாபா த்திரத்தில் தேர் ந்தெடு த்து நடிக்க தொட ங்கியு ள்ளார்.

தற்பொழுது இவர் கை வசத்தி ல் 15 திரைப்ப டங்கள் இருக்கி ன்றது. அடுத்த மூன்று வருட த்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கா ல்சீட் கிடை க்காம ல் தயாரி ப்பாள ர்கள் இருந்து வருகின் றார்கள். இதன் கார ணமா கவே அடுத்த நயன்தாரா நான் தான் என்று கூறிய தாக கோ லிவுட் வட்டா ரத்தில் கூற ப்படுகி ன்றது…

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares