இந்த 5 எழுத்துக்களில் உங்கள் மனைவியின் பெயர் தொடங்கினால் நீங்க ரொம்ப அதிர்ஷ்சாலியாம்

Tamil

நமது பெயர்களில் ஆரம்பிக்கும் முதல் எழுத்துக்களை வைத்தும் சில விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

அதிலும் குறிப்பாக தனக்கு மனைவியாக வந்திருக்கும் பெண்ணின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தினை வைத்து அவர்களின் குணங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். அந்த வகையல் கீழே கொடுக்கப்பட்ட 5 எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெண்கள் உங்களுக்கு மனைவியாக அமைந்தால் நீங்கள் பேரதிர்ஷ்டசாலியாம்.

A என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள் தனது முதல் காதலை மட்டும் மனதில் வைத்து அவரையே திருமணம் செய்வதோடு, கடைசி வரை அவருடனே வாழ்வதுடன், அதிக அக்கறையும் வைத்துள்ளனர்.

G என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள், நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பதுடன், இவர்களுக்கு நல்ல துணையும் கிடைப்பார்கள். காதல் விடயத்தில் இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்.

I என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள், நேர்மையாக இருப்பதுடன், தங்களது வாழ்க்கைத் துணை அளவுக்கதிகமாக நேசிப்பவராகவும் இருப்பதுடன், வாழ்க்கையில் பல வெற்றிகளை காண்பது இவர்களது நோக்கம் மட்டுமின்றி அதிகமான பங்களிப்பும் இருக்கின்றது.

N என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள் மிக இளம்வயதில் காதலில் விழுவதுடன், தனது காதலனுடன் வாழ்நாள் முழுவதையும் கழித்து, மகிழ்ச்சியாகவே தனது துணையை வைத்துக் கொள்வார்கள்.

S இல் தொடங்கும் பெண்கள், உண்மையான அன்பைத் தேடும் இவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவும் செய்வார்கள். அவ்வாறு கிடைக்கும் தனது துணையை மிகவும் அதிகமாகவே நேசிப்பதுடன், அவர்களுக்கு எப்பொழுதும் ஆறுதல் அளிப்பவராகவும் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.