பெரும்பாலான சினிமா ந டிகைகள் திருமணமான பின்பு கணவர் குடும்பத்தினர் செய்யும் க ண் டி ஷ ன் க ளா ல் சினிமாவை விட்டு வெளியேறி விடுகிறார்கள். அதையெல்லாம்  பண்ணமுடியாது என்று கூறும் நடிகைகள் வி வா க ர த் து செய்து கொள்கிறார்கள்.

அந்த இ க் க ட் டா ன நிலைக்கு த ள் ள ப் ப ட் ட வ ர் தான் VJ மகேஸ்வரி. இவர் VJ வாக பணியாற்றிய பின் சீரியலில் நடித்து வந்தார். இவருக்கு சாணக்கியன் என்பவரை சிறு வயதிலேயே திருமணம் செய்து 2010 ஆம் ஆண்டு கேசவ் என்ற மகன் இருக்கும் நிலையில் வி வா க ர த் து செய்து பி ரி ந் து வாழ்கிறார்.

வி வா க ர த் து க் கு என்ன காரணம் என இன்றுவரை கூறாமல் இருந்து வந்த மகேஸ்வரி சமீபத்தில் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். திருமணத்துக்கு பின் தன் கணவர் தன்னை மிகவும் அ டி மை யா க நடத்தினார் என்றும், ஆண் நடிகர்களுடன் நடிக்க கூடாது, நண்பர்களுடன் பேசக்கூடாது என பல க ண் டி ஷ ன் க ளை போட்டுள்ள தாகவும்.

ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதையே நிறுத்த கூறி அதை மீறி நடிச்சா மானம் போய்விடும் உண்டு கணவர் வீட்டில் பி ர ச் ச னை செய்தார்கள் என்றும் கூறியுள்ளனர். அம்மாவை கூட இருக்க அனுமதிக்கவில்லை என கூறியதால், இந்த பி ர ச் னை யி ல் இருந்தது எப்படி வெளியேறுவது என்று நினைத்து தான் வி வா க ர த் து முடிவை எடுத்ததாகவும் தற்போது நி ம் ம தி யா க அம்மாவுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Copyright viduppu.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares