த மிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது ஏரா ளமான திரைப்ப டத்தில் நடித்து வருகின்றார். இவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது. கடந்த, சில நாள் வருட ங்களாக ஒரே திரைப்ப டத்தில் பல பிரப லங்களை நடிக்க வைத்து வருகின் றார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதியை தற்போது மற்ற ஹீரோக்கள் படத்தில் வி ல் ல னா க களம் இற க்கி உள்ளா ர்கள்.

அவரும் நான் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் அடிப்பேன் என்று இல்லாமல் வி ல் ல ன் கதாபாத் திரத்திலும் நடித்து அடு த்தடு த்து பட வா ய்ப்புக ளை பெற்று வருகின்றார். சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி மற்ற ஹீரோக்கள் திரைப்ப டத்தில் நடித்த உன்னுடைய மார்க்கெட் கு றைந் து விடும் என்று கூறினார்.

ஆனால், அதை எல்லாம் எதிர் த்து விஜய் சேதுபதி நடித்த அந்த திரைப்படம் பெரியளவு வெற்றி பெறும் என்று அளவிற்கு தனது நடிப்பை வெளி க்காட் டி உள்ளார். அந்த வகையில் பேட்ட திரைப்ப டத்தில் ரஜினிக்கு வி ல்ல னாகவு ம் நடித்து அதன் பிறகு மாஸ்டர் திரைப்ப டத்தில் விஜய்க்கும் வி ல்ல னா க நடித்து சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த

விக்ரம் திரைப்ப டத்திலும் வி ல் லனா க நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது பா லிவுட் டிலும் நடித்து வருகி ன்றார். இவருடன் பல திரைப்ப டத்தில் இவருக்கு ஜோ டியாக நடி த்தவர் தான் நடிகை காயத்ரி. மேலும், அவருடன் இணைந்து ரம்மி, பு ரியாத புதி ர், சூ ப்பர் டீல க்ஸ், விக்ரம் உள்ளிட்ட திரை ப்பட த்தில் நடித்து ள்ளேன்.

மேலும், நடிகர் விஜயசேதுபதி அதிக பட ங்களில் நடி த்தவர் நடிகை காயத்ரி தான். சமீப த்தில் விஜய் சேதுபதி கூ றியது என் னவெ ன்றால் நடிகை காயத்ரி ஒரு நல்ல நடிகை. அவருடன் சேர் ந்து நிறைய பட த்தில் நடித்து இருக்கி ன்றேன். இ ன்னும் எத்த னை பட ங்களில் வேண் டுமா னாலும் நடி ப்பேன். மேலும், மா மனித ன் பட த்தில்

எனது ம னைவி கதாபா த்திர த்தில் நடித் திருக்கி றார். மேலும், அந்த கதாபா த்திர த்தில் இருவ ருக்கும் இரண்டு குழ ந்தைக ள் இருக்கி ன்றன. ஆனால், மற்றும் நடி கையாக இரு ந்தால் ச ற்று த யங் கி இரு ப்பார். ஆனால், இவர் து ணிச்ச லுடன் நடி த்துள் ளார். மேலும், அந்த திரை ப்பட த்திற்கு மே க்கப் போ டாமலு ம்

உ டல் எடை யை கொ ஞ்சம் அ திகரி த்து நடி த்துள் ளார். மேலும், இன் றைய கால த்தில் அ ற்புத மாக ஒரு நடிகை. அவருக்கு தி றமை அ திகமா க இருக்கி ன்றது. அடு த்தடுத் த பட ங்களில் நடித்த வா ய்ப்பு இரு க்கின் றது எ ன்று பதில் நடிகர் விஜய் சேதுபதி அவரைப் ப ற்றி கூறியு ள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணைய த்தில் வைர ளாகி வருகி ன்றது…

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares