தமிழ் திரை யுலகம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சமீரா ரெட்டி இவர் சூர்யாவுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹாமில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் ஒருசில நடிகைகளுக்கு மட்டுமே முதல் படத்திலேயே மிகவும் பாப்புலர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் இவருக்கு அந்த வா ய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்தது.
தெலுங்கில் இவர் நடித்து வந்த நிலையில் ஜூ னியர் என் டி ஆ ர்உடன் ஒரு தொடர்பு இருக்கிறது இவர்கள் விரைவில் திருமணம் செய் து கொள்வார்கள் என்றும் கிசுகிசுத்து வந்தார்கள்.
அந்த கிசுகிசு உண்மை என்று கூறும் வகையில் இவர்கள் இரு வரும் எங்கு சென்றாலும் சேர் த்தே சென் றார்கள்.இந்த செய்தி மிகப்பெரிய விவகாரமாக மாற ஆளை விட்டால் போதுமென தன் சொந்த ஊரான மும்பைக்கே சென்று விட்டார் இவர்.
zx