ஆரம்ப காலத்தி லிருந்து தற்போது வரை வீட்டில் உள்ள பெ ண்க ள் மட்டும் அதிகமாக டிவி சீரிய ல்களை பார்த்து வந்துள் ளார்கள். ஆனால், தற்போது இருக்கும் காலகட் டத்தில் அப்படி கிடையாது வீட்டில் உள்ள அனைவருமே ஆண், பெ ண் என எல்லோரும் சீரிய லை விரும்பி பார்த்து வருகின் றார்கள்.

அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய டி.ஆர்.பியை ஏற்றுவத ற்காக வி த்தியாச மான சீரிய ல்களை வெளியீட்டு ம க்களை கவ ர்ந்து வருகின் றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் தற்போது வி றுவிறு ப்பாக போய் க்கொண்டி ருக்கின்றது. அதில் கோபி தனது புதிய வா ழ்க் கையை க ஷ்டப்ப ட்டு கடந்து வருகி ன்றார். அவரைத் தொண்டு பாக்கியம் தன்னுடைய தொ ழில் மற்றும் குடு ம்பத் தை தைரி யமாக பார் த்துக் கொண் டிருக்கி ன்றார். இப்படி ஒரு நிலையில் தி டீரெ ன்று சமூக வலைத ள பக்க த்தில் ஒரு புகைப்படம் வெளி யாகியு ள்ளது.

அது எ ன்னவெ ன்றால் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மாவுடன் புதிய சீ ரியல் நடிகர் சஞ்சீவி இருக்கும் சில புகைப்ப டங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த் தவுடன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை விளக்கி விட்டா ர்களா என்று ரசிகர்கள் அ திர்ச் சியா க உள்ளா ர்கள்.

இந்த புகைப்படம் உண் மைதான். ஆனால், ரேஷ்மா மற்றும் சஞ்சீவி இருவரும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள் ளார்கள். அந்த புகைப்ப டத்தை பார்த் தவுடன் ரசிகர்கள் அதிர் ச்சியாகி இணைய த்தில் ஒரு சில ரசிகர்கள் கு ழப்ப த்தை ஏற்படுத்தி வந்துள் ளார்கள்…

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares