பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தனலட்சுமி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யூரியூப்பில் காணொளி வெளியிட்டுக் கொண்டிருந்த தனலட்சுமி என்ற பெண் பிக்பாஸில் போட்டியாளராக சென்றுள்ளார்.

இவர் சென்ற நாளிலிருந்து அனைதது போட்டியாளர்களிடமும் ஆவேசமாக நடந்து கொள்ளும் நிலைில் அசீம், மற்றும் இவருக்கும் அதிக சண்டை ஏற்பட்டு பார்வையாளர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனலட்சுமி ஆரம்ப காலத்தில் கொமடி வீடீயோ வெளியிடுவதற்கு தான், சிகரெட் அடித்துவிட்டு அம்மாமவிடம் மாட்டிக் கொள்வது போன்று காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமியின் சிகரட் பிடிக்கும் புகைப்படத்தினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றன

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares