தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னனி ந டிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் ந டிகை ஸ்வர்ணமால்யா. இவர் சினிமாவுக்கு வரும் முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்துள்ளார். ச ன் டி வி யி ல் அப்போது பிரபலமான நிகழ்ச்சியான இளமை புதுமை மற்றும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுருந்தார் ஸ்வர்ணமால்யா.
பின்னர் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தில் கதநாயகி ஷாலினியின் தோழியாக நடித்திருந்தார் ஸ்வர்ணமால்யா. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். அதன் பின் மொழி, எங்கள் அண்ணா போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். இவர் ஒரு சிறந்த ப ர த நா ட் டி ய பெண்மணியாவர். பல மேடைகளிலும் அரங்கேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஸ்வர்ணமால்யா ஓரிரு வருடங்களிலேயே வி வா க ர த் து பெற்று அவரை பிரிந்து விட்டார். சென்னை வந்த அவற்கு உடல் எடையும் கூட்டிப்போக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. சில காலம் வயதான சா மி யா ர் ஒருவரின் அரவணைப்பில் ஸ்வர்ணமால்யா இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது பல கட்ட முயற்சிகளுக்கு பின் மீண்டும் உ ட லெடையை கணிசமாக குறைத்துள்ளார் ஸ்வர்ணமால்யா. அந்த புகைப்படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் சினிமாவுக்கு ஸ்வர்ணமால்யா வந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.