சின்னத்திரை ந டிகை ரஷிதா மகாலட்சுமி இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார் மகாலட்சுமி. பின்னர் சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். பின்னர் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் நடிப்பதை தவிர்த்து விட்டார் மகாலட்சுமி.
பட வாய்ப்பு காரணமாக ஒரு வருடங்களுக்கு மேலாக கணவர் தினேஷ் உடனிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் ரஷிதா. இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ரஷிதா மகாலட்சுமி. ஒவ்வொரு சீ ச னி லு ம் கி ளா ம ரு க் கா க வே சில போட்டியாளர்களை சேர்த்திருப்பார்கள்.
அந்த வகையில் இந்த சீ ச னி ல் ரஷிதா மகாலட்சுமியோ என தோன்றுமளவுக்கு புடவையில் வந்தால் கூட படு கி ளா ம ரா க வே இருக்கிறார் மகாலட்சுமி. இதனாலே ராபர்ட் மா ஸ் ட ர் ஆரம்பித்திலிருந்தே ரஷிதா மீது ஒரு கண்ணாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பி க் பா ஸ் வீட்டில் மழை பெய்யும் நேரத்தில், தோட்டதில் உள்ள புல்வெளியில் ரஷிதா மகாலட்சுமி மழையில் நனைத்து படுத்தபடி எ ன் ஜா ய் செய்கிறார். ராபர்ட் மா ஸ் டர் மழையில் நனையாதீங்க சளி பி டி க் கு மென கூற 10 நிமிஷம் என கூறி அரைமணி நேரத்துக்கு மேலாக உ ரு ண் டு பிரண்ட புகைப்படங்கள் இணயத்தில் வெளியாகி இளசுகளை டெ ம் ப் ட் ஏ த் தி விட்டுள்ளது.