என் மாமியார் 68 வருஷமா செய்யும் முடிவளர்ப்பு இரகசியம் இனி முடிக்கொட்டாதுஅதிகமான நீண்ட கூந்தலுக்கு உதாரணத்திற்கு கேரள பெண்களை கூறுவார்கள்.
கேரளாவில் இருக்கும் பெண்களின் கூந்தல் நீண்டு கருகருவென அடர்த்தியாக வளர்ந்திருக்கும். அதை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கும். இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முடி கருகருவென அடர்த்தியாக கேரளப் பெண்களைப் போல நீண்டு வளரும். அது என்ன பொருட்கள்
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .