தன்னை விட 26 வயது அதிகமான பிரபல நடிகர் எ மிலண்ட் சோமனை மணந்த பெண் ஒருவர் தன் மீதான வி மர்சனங்கள் குறித்து மனம் தி றந்துள்ளார். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வி ல் ல னாக நடித்துள்ளவர் மிலண்ட் சோமன் (55). இவர் அங்கிதா கொன்வார் (29) என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இடையே 26 வயது வி த்தியாசம் இருப்பதால் அது குறித்து அ டிக்க டி விமர்சனங்கள் எழுவது வழக்கம். அது போல ச மீபத்திலும் வி மர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பாக அங்கிதாவிடம் நபர் ஒருவர் சமூக வலை தளத்தில், வயதான நபரை ஒரு பெண் மணந்தால் இந்தியாவில் அது வி மர்சனமாகவும், வி வாதமாகவும் மாறுகிறது, அதை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அங்கிதா, மக்கள் பொதுவாக இதைப் பற்றி பேச விரும்புகிறார்கள். அது இந்தியாவில் மட்டுமல்ல. நாம் ஒரு இனமாக, அ றியப்ப டாத, ஆராயப்படாத விஷயத்தை வி னோதமாகப் பார்க்கும் போக்கைத் தான் கொண்டிருக்கிறோம். எனக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயத்தை தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன் எனவும், மற்றவர்களுக்காக நான் வாழ வி ரும்பவி ல்லை எனவும் தன்னைப் பற்றி வரும் வி மர்சனங்களுக்காக நான் எப்போதும் கவலைப் படுவதில்லை எனவும் ப தில டி கொடுத்துள்ளார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares