சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக நடிப்பவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் அனிகா சுரேந்திரன். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மற்றும் அஜித் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாராவின் மகளாகவும் நடித்திருந்தார். இவரின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவர் பல போட்டோஷூட்களை எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார். தற்போது நடுத்தர வயது பெண்ணாக மாறியுள்ள நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராமில் க வ ர் ச் சியான பு கைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
வாசுவின் க ர் ப்பிணிகள் என்கிற படத்தில், அனிகா ஒரு க ர் ப்பிணியாக நடித்துள்ள நிலையில், சமீபத்தில் கர்ப்பிணியாக இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ப ரப ர ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றிற்கு அரை கு றை ஆடையுடன் வந்த இவரின் புகைப்படத்தை பார்த்த நெ ட்டிசன்கள் தா றுமா றாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆற்றின் நடுவே மெத்தையை போட்டு தண்ணீரில் மி தந்தவாறு போட்டோ ஷுட் ஒன்றை எடுத்துள்ளார். அவரைப் பார்க்கும் போது அழகில் அ ச்சு அசலாக நயன்தாராவைப் போல இருக்கும் இவரின் அழகை ரசிகர்கள் ரசித்தாலும் கூட, சிலரோ 17 வயதில் இப்படியெல்லாம் போட்டோ ஷுட் தேவையா என்று கேள்வியும் எ ழுப்புகின்றனர். இவ்வாறு கே ள்வி எழுப்பும் நபர்களின் வாயையும் அவ்வப்போது அழகு சிலையாக பாவாடை சட்டையுடன் பு கைப் படம் எடுத்து வெளியிட்டு வாயை அ டை த்து வருகின்றார்.