அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் முகத்தில் இருக்கும் இந்த கரும்புள்ளிகள் அதற்கு தடைபோடும். நீங்கள் என்ன தான் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் கூட, உங்களது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளால் உங்களது அழகு குறைந்து தான் காணப்படும்.
வெயில் அதிகம் என்பதால், பலருக்கும் முகத்தில் பருக்கள் வந்து, அசிங்கமாக கருமையான புள்ளிகளாக இருக்கும். இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க ஏராளமான வழிகள் உள்ளது.
இந்த முகப்பருக்கள் முகத்தை விட்டு சீக்கிரமாக சென்று விட்டாலும் கூட, முகத்தில் உள்ள இந்த கரும்புள்ளிகள் முகத்தை விட்டு செல்ல மிக நீண்ட நாட்கள் ஆகும். அதற்காக நீங்கள் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. இந்த சில எளிய முறைகளின் மூலமாக உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக போக்கலாம்.
அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கலாம். சரி, இப்போது மூன்றே நாட்களில் கரும்புள்ளிகளை மறைய செய்யும் அந்த வழி என்னவென்று காண்போம்.