பிக்பாஸ் வீ ட்டில் மீ ண் டும் குழ ப் பநிலை.. கா லில் விழு ந்த ஜ னனி!

Tamil

பிக் பாஸ்(biggboss) வீட்டில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக குயின்சியின் காலில் விழுந்து ஜனனி மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அசீம், மகேஷ்வரி இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து குயின்சியின் டவலை ஜனனி எடுத்தற்காக பிக் பாஸ் வீட்டில் மீண்டும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ஜனனி தற்போது குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஜனனியின் இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.