பா லி வு ட் டி ல் ப ஜா ர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ந டிகை தபு. இந்த படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபத்திரமே கொடுப்பட்டிருந்தது. பின்னர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் தபு.
இவர் தமிழில் காதல் தேசம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், இருவர், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்திருந்தார் தபு. இவரது நடிப்பு எல்லா படங்களிலும் சோ க மா ன கதாபாத்திரமாகவே பெரும்பாலும் அமைந்தது.
தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் காதலில் வி ழு ந் து அவரை திருமணம் செய்வதாக இருந்தது, ஆனால் நாகர்ஜுனா ஜாதகம் போன்றவற்றை காரணம் காட்டி ஏ மா ற் றி விட்டார். இந்த செய்தியும் சினிமா வட்டாரத்தில் க சி ந் து தான் தெரியவந்தது.
சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் தபு அடிக்கடி ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடுவதுண்டு, அந்த வகையில் சமீபத்தில் நேரலையில் கலந்துரையாடும் போது முன்னழகு அப்பட்டமாக தெரிந்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.