தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி ந டிகையாக வலம் வந்தவர் ந டிகை நளினி. இவர் நடித்த அந்த 100 நாட்கள் படம் இவரது சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படமாகும். பின்னர் ஒரு சில படங்களில் அ ம் ம னா க நடித்தும் ரசிகர்களை க வ ர் ந் த வ ர்.
பெரும்பாலான படங்களில் நெற்றியில் பொட்டுடன் தோற்றமளித்து பக்கத்து வீட்டு பெண் போன்ற ரசிகர்களுக்கு உணர்வை கொடுத்தவர். நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் முடித்தார் நளினி. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக வி வா க ர த் து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது சீரியல்களில் அதிகமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நளினி.இந்த நிலையில் இவருக்கென்று தனியாக வீடு ஒன்றும் உள்ளதாம். இவர் இருக்கும் வீட்டை தவிர வேறு ஒரு வீட்டையும் பயன்படுத்தி வருகிறாராம் நளினி.
அந்த வீடு முழுவதும் வெறும் சேலையாகத்தான் இருக்கிறதாம். வருடத்தின் 365 நாளும் 365 சேலைகளை உடுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளாராம் நளினி. சேலைக்காகவே ஒரு வீட்டை பயன்படுத்திக்கிறார் என கேட்ட சினிமா வட்டாரத்தினர் அ தி ர் ச் சி யி ல் உள்ளனர்.