பிரபல விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பல நாள் உண்மையை இன்னமும் வெளிக் கொண்டு வரவில்லை. அதனால் இந்த சீரியலை ரசிகர்கள் எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி இருக்கும் இந்த தொடர் மலையாளத்தில் வந்த கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக் ஆகும். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு பெரிய வரவேற்பு தான் கிடைத்தது. ஆனால் இடையில் போக போக சீரியலை நகர்த்த வேண்டுமென்றே பல விஷயங்களை உள்ளே புகுத்தி இயக்குநர் மக்களை வெறுக்க வைத்து விட்டார்.
இந்த சீரியல் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறது. எனினும் தற்போது சில நாட்களாக வரும் விரைவில் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் எப்போ வரும் அந்த நாளுக்காக தான் பல நாட்களாக ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இவ்வாறு இருக்கையில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பியாக நடிக்கும் அகீல் என்கிற சுகேஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்..