வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் தற்கொலை; பூந்தோட்டம் பகுதியில் சோகம் !

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயார் தவரான முடிவால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாசக்தி காப்புறுதி நிறுவனத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விபரீத முடிவால் உயிரிழந்தார்

வவுனியா பூந்தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது

சம்பவத்தில் தர்மரட்ணம் ரஜிதா வயது 30 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடல் கூற்று சோதனைக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares