பொதுவாக புதிதாக பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் அன்றாட வேலையில் ஈடுபடும் மக்கள் அன்றைய தினம் தனக்கு எவ்வாறாக இருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் அதிகமாகவே சிந்திப்பதுண்டு.
இதனை அவரவர்கள் தங்களது ராசிகளை வைத்து அதன் பலன்களை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். இதில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு இவற்றினை பொறுத்தே அமையும்.
இதன் மூலம் தொழில் ஸ்தாபனம், வீடு, போக்குவரத்து என அனைத்திலும் காணப்படும் சிக்கலையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் இன்றைய இன்றைய கிரக நிலையை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.