தற்போது பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் குதிகால் வலி. இதனால் சாதாரண செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாமல் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம்,

குதிகால் எலும்புக்கு கீழே கால்சியம் படிகங்கள் தேங்குவதால் வருவதாகும். இது தாங்க முடியாத வலியாக இருக்கும்.குதிகால் வலி வருவதற்கு காயங்கள், பிடிப்புகள், எலும்பு முறிவு, உடல் பருமன் மற்றும் பொருந்தாத காலணிகளை அணிவது போன்றவைகளும் முக்கிய காரணங்களாகும்.

இதனால் குதிகால் பகுதி வீக்கத்துடனோ, எரிச்சலுடனோ, குதிகால் பலவீனமாகவோ இருக்கும். சில சமயங்களில் குதிகால் வலியானது கீல்வாதம், ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் வரும். ஹை-ஹீல்ஸ் கூட குதிகால் வலியை உண்டாக்கும்.

இங்கு குதிகால் வலியில் இருந்து உடனடியாக விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி குதிகால் வலியில் இருந்து விடுபடுங்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares