ஜி பி முத்து,சிறிய கிராமத்தில் பிறந்து சிறிய தொழில் பண்ணி தற்போது தன்னைத் தானே உலகுக்கு தெரிய வைத்துள்ளார்.
அவரது வீடியோ பார்த்து சிரிக்காத மக்களை யாரும் இல்லை,கடிதங்களை படித்து அனைவரையும் மகிழ்ச்சியில் உள்ளாக்குவார் ஜி பி முத்து அவர்களுக்கு கடிதம் வராத நாட்களே இல்லை.
அவரது யூடியூப் சேனலில் தினந்தோறும் வீடியோ வெளியிடுவார், 15 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து நல்ல பெயர் எடுத்துள்ளார் அவர் குடும்பங்களை பார்க்காமல் அவருக்கு மன கஷ்டம் ஆனதால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தீபாவளி நல்லபடியாக கொண்டாடி அவர் சேனலில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆக்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் முருங்கைக்கீரை புளிக்குழம்பு முருங்கை வறுவல் என ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்,அதை நீங்களே பாருங்கள் அவர் என்ன சொல்கிறார் என்று.