தனியார் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாம் பிக் பாஸ் சீசன் 6 இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் போட்டியாளராக ஜிபி முத்து தலைவர் வீட்டுக்குள் சென்றார். பத்து நாட்கள் வீட்டுக்குள் போட்டியாளர்களா இருந்துள்ளார் இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க மனசு இல்லை,அவர் பிள்ளைங்களை பார்க்காமல் மிகவும் மன கஷ்டத்தில் இருந்துள்ளார்.
இவர் கஷ்டத்தை புரிந்து கொண்ட பிக் பாஸ் சரி உங்க இஷ்டம் நீங்க என்ன விருப்பப்படுகிறீர்களோ அதை பண்ணுங்க என்று சொல்லிவிட்டனர் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் நமது தலைவர் அதில் பக்கத்து வீட்டு மக்களுக்கு எல்லாம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தனது ரசிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார் அதன் வீடியோ கீழே உள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி வணக்கம்..