பிரபல விஜய் டிவியில் பிரபலமான என்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது 5 சீசன்களை கடந்து 6வது சீசன் நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் இடம் பெற தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஜி.பி.முத்துவிற்கு மக்களிடம் பெரிய ஆதரவு இருந்தது.
ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருக்க பி டிக்கா மல் வெ ளியேறி விட்டார். அதே போல் நிகழ்ச்சியில் இருந்து வாக்குகள் கு றைவாக பெற்று வெளியேறினார். நடன இயக்குனர் சாந்தி. தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். அதுமட்டுமின்றி வரும் நாட்களில் என்னென்ன கலாட்டாக்கள் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் இடையில் வேறொரு பெண் போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து போல் வெளியேறப்போகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் சத்யா சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் நடிகை ஆயிஷா குறித்து ஒரு தகவல் ப ரவி வருகிறது.
அவர் சத்யா சீரியலில் நடிக்கும் விஷ்ணுவை கா தலிக் கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது முன்னாள் காதலரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது. ஆனால் அவர் யார் பெயர் என்ன என்ற வி வரங்கள் எதுவும் வெளியாகவில்லை..