பிக்பாஸ் வீட்டில் இன்று நடத்தப்பட்ட டாஸ்கினால் போட்டியாளர்களிடையே பயங்கரமான தள்ளுமுள்ளு ஏற்பட்டு கொந்தளிக்கும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்த பார்வையாளர்களைக் கவர்ந்த ஜிபி முத்து போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் கூட்ட பிரபல ரிவி வித்தியானமான டாஸ்க்கை வைத்துள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் அசீமை தனலட்சுமி கீழே தள்ளிவிட்டதையடுத்து கடும் சண்டை நிலவியுள்ளது.