பிக் பாஸில் அசீம், ஆயிஷாவுக்கு சார்பாக நடந்துக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பாகி தற்போது மூன்று வாரங்களாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் 19 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தீபாவளி தினத்தில் ஆயிஷா சுகயீனமுற்று காணப்பட்டதால் ஆயிஷா டாஸ்க்களில் ஒழுங்காக பங்கேற்க முடியாமல் விளையாடிக்கிறார்.
இதனை பார்த்த அசீம் ஆயிஷாவிடம், “ரக்ஷிதாவின் பொம்மையை எடுத்து வைக்குமாறு கூறுகிறார்.
இதனை கவனித்த ரக்ஷிதா அசீம் பக்கசார்பாக நடந்துக் கொள்கிறார்” என தெரிவித்துள்ளார்.
ப்ரோமோ
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.