தமிழ் சின்னத்திரையில் தற்போது கணக்கற்ற னியாக்ல்சிகளும் தொடர்களும் வெளிவந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். முன்பு போல் அல்லாமல் தற்போது தொலைகக்ட்சிகளும் அதிகம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும் நிகழ்சிகளும் அதிகம் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த நிகழ்ச்சியிலும் தொடர்களிலும் பங்குபெறும் பிரபபல்ங்கமுக்ம் சினிமா பிரபலங்களை விட புகழடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் முன்பு எல்லாம் ஓன்று அல்லது இரண்டு தொலைகாட்சிகள் மட்டுமே இருக்கும் அதிலும் வெளிவரும் நிகழ்சிகளும் கம்மி என்றே சொல்ல வேண்டும். இப்படி முன்பெல்லாம் தொகுப்பலர்களுக்கும் தொகுப்பளிநிகளுக்கும் மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தொகுப்பளினிகள் என்றாலே இவர்கள் தான் சொல்லும் அளவிற்கு காலம் கடந்து இன்னும் தொகுப்பாளினியாக கலக்கியவர்கள் பலர் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்களில் ஒருவர் தொகுப்பாளினி டி டி என்றே சொலல் வேண்டும். இப்படி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவருடைய அக்கா பிரியதர்ஷினி. இப்படி டி டியின் அக்காதான் பிரியதர்ஷனி என்பது பலருக்கும் தெரியாத ஓன்று என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட டிடி க்கு முன்பாகவே சின்னத்திரையில் கலக்கிவர் இவர் தான். தனது தங்கையை போன்றே இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி சில சீரியல்களிலும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

பிரியதர்ஷினிக்கும், ரமணா கிஷோர் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares