அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்காவாக வரும் சிறுமியா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

Tamil

தமிழ்த்திரையுலகில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் படையை வைத்திருப்பவர் அனுஷ்கா. தமிழில் மாதவனின் இரண்டு படம் மூலம் அறிமுகமான அனுஷ்காவுக்கு முதல் படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா..மொபைலா’ பாடலே செம ஹிட் ஆனது. பாகுபலி படத்தில் அனுஷ்காவின் புகழ் தென்னிந்தியா முழுவதும் பரவியது.

பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படமான ‘அருந்ததி’ அனுஷ்காவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் அனுஷ்காவின் நடிப்புக்கு நல்ல தீனி போட்டது. இந்தப்படத்தில் சின்ன வயது அனுஷ்காவாக திவ்யா நாகேஷ் என்ற குழந்தை நடித்து இருந்தது. இதற்கு முன்னும் பல தெலுங்கு சினிமாக்களில் இந்தக்குழந்தை குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தது. இப்போது அருந்ததியில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த திவ்யா நாகேஷ் பருவ மங்கையாகிவிட்டார். இணையத்தில் அவரது சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே, அருந்ததி படத்தில் வந்த குழந்தையா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.