மற்ற திரையுலகை விட தமிழ் சினிமாவில் இந்த வாரிசு நடிகர்கள் குறைவு என்றாலும் கிட்டத்தட்ட உச்ச நடிகராக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி வாரிசு நடிகராக இல்லையென்றல் தமிழ் சினிமாவிலும் உச்ச நடிகராக வளர முடியாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ஈர்க்கபடுவதும் அவர்கள் தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி அதனையும் தாண்டி தமிழ் சினிமாவில் இளம் அன்டிகராக எந்த ஒரு யாருடனது துணையும் அல்லாமல் தமிழ் சினிமாவில் ஜெயிப்பது ஒரு சில நடிகர்கள் மட்டுமே என்றே சொல்ல வேடனும்.
இப்படி சிறுசுகள் இளசுகள் குடும்பம் இளைஞர்கள் என அனைவருக்கும் பிடித்த நடிகராக வளர்ந்த உச்ச நடிகராக மட்டுமல்லாமல் வாசூளிலும் ஜொலிப்பது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும். இப்படி இத்தனை தடைகளையும் தாண்டி ஒரு நடிகர் தமிழ் திரையுலகில் ஜெயிக்கின்றார் என்றால் அவர்களுக்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமே காரணம் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி அந்த ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் இருப்பது சிவகார்த்திகேயன் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி சிறப்பான விமர்சணங்களை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகள் ஆராதனாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதில் ஆராதனா ஹார்ட் ஷேப் கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
அப்பா – மகள் இருவரும் கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக கொடுத்துள்ள போஸ் கொடுத்துள்ளனர்.இப்படி இந்த புகைபப்டத்தினி பார்த்ததும் என்னது ஆராதனா பாப்பா இவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டாரா என ஆச்சய்ரமாக பார்த்தது மட்டுமல்லாமல் முழு புகைப்படத்தினை வெளியிடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
