“குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” பாடலுக்கு இளம் பெண்கள் ஐந்து பேர் சேர்ந்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக கல்லூரி விழா என்றாலே பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும் கலகலப்பாகவும் இருக்கும் ஏனென்றால் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக அனைவரும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று திறமைகளை வழிகாட்டுவார்கள்.

அந்த வகையில் ஐந்து இளம் பெண்கள் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற முருகர் பாடலின் ரீமிக்ஸ் பாடல்கள் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares