தற் போ து தொலை க்கா ட் சியில் ஒளிப்ப ரப்பா கி வரும் ரியா லிட்டி ஷோ க் கள் மக்க ளி டையே நல்ல வர வேற் பை பெ ற்று வருகி றது . அது வும் குறி ப் பா க விஜ ய் தொ லைக் காட் சியில் ஒளிப் பரப் பாகி வரு ம் பிக் பாஸ் நிகழ்ச் சிக்கு தனி ரசிகர் பட்டா ள மே உள் ளது என்று தான் சொ ல்ல வேண் டும். சமீப த்தி ல் பிக் பாஸ் சீசன் 6 தொ டங் கிய நி லை யில் , ப ல்வே று போட்டி யாளர்க ள் கலந் து கொ ண்ட னர் .

அப்ப டி இந்த நிக ழ்ச் சி யில் டிக் டாக் மூ லம் பிர பலமா ன ஜி பி முத் துவும் போட் டியாள ராக கல ந்து கொண் டார் . ஆர ம்ப கா லகட் டத் தில் மி குந்த பணம் நெருக் கடி யில் த வித் து வந்த ஜிபி முத்து க்கு யு டி யூ ப் பெரிய அள வில் வாய் ப்பு தந்த து . அப்படி யுடியூப் மூலம் மா தத் திற்கு லட்சக் கண க்கில் சம்பாதித்து வந் தார் ஜி பி மு த்து .

இந்நி லை யில் பிக் பாஸ் நி கழ்ச் சி யில் போட் டியா ளரா க கல ந்து கொ ண் ட ஜிபி மு த்து கிட்டத்தட்ட 14 நாட் கள் பி க் பாஸ் வீட் டில் இ ருந் த நிலை யி ல் தன து மக னுக் காக வெ ளியேறி னார் . அப்படி பிக் பாஸ் நிகழ் ச்சியில் போட் டியா ளரா க கல ந்து கொ ள்ள இவரு க் கு ஒரு நா ளை க்கு 15,000 முதல் 18 ஆயிர ம் வரை சம் பள ம் பேச ப்பட் டது.

அப்ப டி பார் க்கை யில் குறை ந்த ப ட்சம் 15,000 ஒரு நா ளை க்கு என்று கணக்கி ட் டால் 2 லட்ச த்து 10 ஆயி ரம் வரு கி றது. வெ று ம் 14 நாட்க ளே பிக் பா ஸ் வீட்டில் இரு ந்த ஜி பி முத்து 2 லட்சத் திற்கு மேல் சம் பாதி த்து ள் ளது ரசிக ர் களு க்கு மிகப்பெரிய ஆச்சிரி யத் தை ஏற்படுத் தியு ள்ளது .

மேலு ம் ஜி பி முத் து நூறா வது நா ள் வரை பயணி க்கு ம் அளவி ற்கு வா ய்ப் பு இருந் தும் கூட தன் னு டைய ம கனு க் காக அதை வி ட் டெறி ந்து வி ட் டார் . இருந் தாலு ம் பிக் பாஸ் நிக ழ்ச் சியில் ர சி கர்க ளை பெரிய அள வில் எ ன்டர் டை ன்மெ ன்ட் செய் தது ஜி பி மு த்து மட் டும் தா ன் என் பது குறிப் பி டத்த க் கது…

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares