பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் செய்யப்பட்ட பெண் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்ற சாந்தி எலிமினேட் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வயதான போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது சாந்தியும் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, சில பிரச்சினைகளினால் ஜி.பி.முத்துவும் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.