முன்கூட்டியே கண்டறிந்த பேரழிவுகள்! அதிர்ச்சியி்ல் ஆழ்த்திய பாபா வாங்கா

Tamil

பொதுவாக நாம் தற்போது வாழும் இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது. இதில் இயற்கை படைப்புக்கள், கொடைகள், மர்மங்கள், மற்றும் அனுபவங்கள் என எண்ணற்ற விடயங்கள் குவிந்து கிடக்கின்றன.

நாம் உரிமை கொண்டாடும் இந்த பூமி யார் தமக்கு கொடுத்த கொடை? என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? என சில கேள்விகள் எழும் போது பதிலளிப்பவரின் தொகை குறைவாகவே இருக்கும். ஆனால் எம்முள் சிலர் இது குறித்து சற்று சிந்திப்பார்கள்.

மேலும் எதிர்காலம் பற்றிய பயம் அவர்களிடம் இருக்கும். அந்த வகையில் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் எதிர்காலத்தை குறிப்பதற்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவரின் பெயர் பாபா வாங்கா.
மேலும் இவரின் வரலாறு, இவர் எந்தவிதத்தில் மக்களுக்கு உதவினார்? என்பது குறித்து தெளிவாக கீழுள்ள வீடியோவில் பாரக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.