பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ப்ரொமோ காட்சியில் ஜிபி முத்துவின் கோபத்தினை வெளிக்காட்டியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும் ஜிபி முத்துவிற்கு தான் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகின்றது.
21 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.
மீண்டும் ஏற்பட்ட சண்டை இந்த முறை அசல் தனலட்சுமியிடம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்த நிலையில், அது பாரிய சண்டைாக ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிபி முத்து மற்றும் விக்ரமன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையானது தனலட்சுமி மூலம் உருவான சண்டை வீட்டில் பல போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர்.