பறவைகளின் வேடிக்கையான செயல்கள் நம்மை எப்போதும் ரசிக்க வைக்கின்றது.

சில சமயம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்க கூடியவை.

பறவைகளின் வேடிக்கை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ரசித்து பார்க்கப்படுகின்றன.

தற்போது வைரலாகும் வீடியோவில் காகம் ஒன்று அசைந்து அசைந்து வருவதைக் காணலாம்.

இந்த வீடியோவில், காகத்தின் ஒய்யார நடையை கண்டு வியக்காமலும், ரசிக்காமலும் இருக்க முடியாது. ‘ஃபேஷன் ஷோவிற்கு’ தயாராகுவது போல இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து வெளியிட்டு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares